logo

கடந்த கல்வியாண்டின் சிறந்த அரசு பள்ளி தேர்வு...

தென்காசி மாவட்டம், காசி தர்மம் கிராமத்தில் ,காசி தர்மம் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த கல்வியாண்டில் 100% தேர்ச்சி அடைந்ததால், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை , காசி தர்மம் அரசு மேல்நிலைப் பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து வழங்கிய சான்றிதழை, பள்ளியின் கல்வி கமிட்டி செயலாளரும் ,பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளராக பொறுப்பு வகிக்கும் திருமலை குமாரசாமி யாதவ் அவர்கள் பள்ளியின் ஆசிரியர்களை பாராட்டி அரசு அளித்த சான்றிதழை , இன்று (08/09/2025)நடந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி தெற்கு மாவட்ட பாமக செயலாளர் சிங்கராயன் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவர் இலத்தூர் வழக்கறிஞர் கோ.கிருஷ்ணன் எம் ஏ பி எல் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தருணம்.

23
463 views