தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் .S.இராமலிங்கம்
சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் திரு.S.இராமலிங்கம் அவர்களை சென்னை காவல் ஆணையாளர் திரு A.அருண் ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
-திருச்சி பிரசன்னா