logo

"Ansha Montessori சார்பில் அங்கன்வாடியில் சிறுவர் விழா கொண்டாட்டம்". https://www.instagram.com/reel/DOLuzHIDx7p/?igsh=MzZ3ejc2ZGxpNWtw

தாம்பரம் மாநகராட்சியில் அங்கன்வாடியில் மான்டேசொரி முறையில் வகுப்புகள்

தாம்பரம் மாநகராட்சியின் அங்கன்வாடி மையத்தில் Ansha Montessori Teacher Training Institute சார்பாக சிறுவர் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. மான்டேசொரி முறையில் குழந்தைகளுக்கான வகுப்புகள் எடுக்கப்பட்டு, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். பாடங்களோடு ஆட்டம், கொண்டாட்டம் ஆகியவை இடம்பெற்றன.

பின்னர் குழந்தைகளுக்கு பரிசுகள், பேரீத்தம்பழம், பாதாம் பர்பி இனிப்பு போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் Ansha Montessori Teacher Training Institute நிறுவனரான திருமதி ஷகீலா ஹுசைன் அவர்கள் சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

அத்துடன் அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

67
1044 views