விலை குறைகிறது... இன்று முக்கிய முடிவு...
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
மோடி சொன்ன 'தீபாவளி பரிசுக்காக' பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை உள்ளிட்ட பலசரக்கு முதல் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் கார், சிகரெட் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.