logo

தமிழக முதல்வரின் ,பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பயணம்! #CMStalinInEurope

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக,ஜெர்மனி சென்றடைந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஜெர்மனி வாழ் தமிழர்கள்!

#CMStalinInEurope

16
490 views