logo

உங்கள் செல்போனில் உடனே இதை மாற்றுங்கள்..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

Gmail அக்கவுண்ட் வைத்திருப்போர் உடனடியாக தங்களின் அக்கவுண்ட்டின் பாஸ்வோர்டை மாற்றிக் கொள்ளும்படி Google அறிவுறுத்தியுள்ளது. 2.5 பில்லியன் கணக்குகளின் Salesforce சிஸ்டம் டேட்டாக்கள் திருடப்பட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இது நேரடியாக பயனர்களை பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

12
54 views