பொது மக்களை கூடை பிடிக்கச் சொன்ன நில அளவு அதிகாரிகள் இல்லையென்றால் உனக்கு சாதகமாக இருக்க மாட்டேன்
பொது மக்களை கூடை பிடிக்கச் சொன்ன நில அளவு அதிகாரிகள் இல்லையென்றால் உனக்கு சாதகமாக இருக்க மாட்டேன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே அமைந்துள்ள வேணுகோபாலபுரம் கிராமத்தில் இன்று மணி என்ற நபர் தன்னுடைய நிலத்தை அளப்பதற்கு அரசு தொகையை செலுத்தி இருந்தால் அதன் பெயரில் நிலத்தை அளக்க கூடாது என எதிர் மனுதாரர் சதீஷ் என்பவர் புகார் அளித்தும் அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இன் நிலையில் நில அளவு அதிகாரி தனக்கு கொடை பிடிக்கும் சொன்னார் அதை மணி ஆதரவாளர் செய்தார் அப்போது அவருக்கு உனக்கு சாதகமாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கூறியுள்ளார் இது மனித உரிமை அத்துமீறல் ஆகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மேலும் அங்கிருந்த போதும் மக்களுக்கு முக சுழிவு ஏற்பட்டுள்ளது இதன் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்