logo

அமெரிக்க வரியால் பாதிப்பு; வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

16
84 views