logo

தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு திருமணநாள்

தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு திருமண நன்னாளில்,
கிறிஸ்துவர்களின் பாதுகாவலர்
நம் இயக்கத்தின் தலைவர்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்
முனைவர்.த.இனிகோ இருதயராஜ்
அவர்கள்
தளபதி மற்றும் அண்ணியார் அவர்களுக்கு புத்தாடை மற்றும் பழக்கூடை வழங்கி
வணங்கி வாழ்த்தி வாழ்த்துப்பெற்றார்.

22
1716 views