
# காதல் திருமணம் செய்த பிறகு ஜாதகம் சரியில்லை சாதி சரியில்லை என ஏமாற்றப்பட்ட பெண்..............
#திருவாரூர் பொம்மாநத்தம் கிராமம் சென்ட்ரல் யூனிவர்சிட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மலர்க்கொடி அவர்களின் மகள் பிரியா என்கிற பெண்ணை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அமுதா தம்பதிகளின் மகன் உமாபதி சுமார் ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டு சாதி சரியில்லை, ஜாதகம் சரியில்லை எனக் கூறுவது நியாயமா என பெண் வீட்டார் கேள்வி? நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் கடும் ஏமாற்றம் நீதி கிடைக்கவில்லை என பெண் வீட்டார் வருத்தம் காதலிக்கும் பொழுது சாதி சாதகம் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லையா எனக் கேள்வி? பெண் வீட்டார் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர் நீதி அரசர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வழிவகை செய்வார்களா என எதிர்பார்ப்பு உமாபதி அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இடைத்தரகர்கள் மூலம் பெண் பார்ப்பதாக உறுதியற்ற தகவல் நீதிமன்ற விசாரணை முடியும் வரை அவருக்கு யாரும் பெண் கொடுக்க வேண்டாம் என பெண் வீட்டார் கேட்டுக் கொண்டனர் மிகவும் வருத்தத்துடன்
AIMA MEDIA