logo

ராமதாஸுடன் அன்புமணி.. புகைப்படம் வெளியானது

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் பிறந்தநாளையொட்டி அவரை சந்திப்பதற்காக குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்றிரவு அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேக் வெட்டும் நிகழ்வில் ராமதாஸ் அன்புமணி ஒன்றாக கலந்து கொண்டனர். நீண்ட நாள்களுக்கு பின்பு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படம் பாமகவினரை உற்சாகப்படுத்தியது. -

8
266 views