புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சமூக ஆர்வலர் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சேர்ந்த சமூக ஆர்வல் ஆறுமுகம் என்பவர் பல வருடகாலமாக விராலிமலை முருகன் ஆலயத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கூறியும் மயில்களின் சரணாலயம் ஆக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று விராலிமலை முருகன் கோவில் கோபுரம் மீது எறி போராட்டம் நடத்தி வந்த நிலையில் கை தவறி விழுந்து உயிர் இழந்தார்