logo

"79"ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள் - மவுண்ட் கோபால் SJ

"79"ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்க்காரர்களிடமிருந்து,
தேசத்தை மீட்க, அறவழியில் போராடி, நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க, தங்களின் இன்னுயிரை தியாக செய்த ஆயிரக்காணக்கான தலைவர்களுக்கு நன்றி சொல்வோம்.
அவர்களின் தியாகங்களை போற்றுவோம்.
அனைவருக்கும் 79-ம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.💐🤝
மவுண்ட் கோபால் SJ

....................ஜெய்ஹிந்த்.......

வலிமையான சமுதாயம் உருவாக்க ஒருங்கிணைவோம்
அழைக்கவும்
மக்கள் உரிமை இயக்கம்
8072690599

23
532 views