பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர் தலைமையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கி வைப்பு
பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்க விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜெ.கோவிந்தராஜன் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர் தலைமையில் போந்தவாக்கம் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைத்தார். இதில் பூண்டி ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா பாபு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.