logo

இன்றைய தினம் இந்தியா கூட்டணி எம்.பிக்களின் பேரணி நடைபெற்றது ,தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி...

11/08/2025 அன்று, தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.ஒன்றிய பாஜக அரசின் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி-க்களின் பேரணி நடைபெற்றது!

#DMK4TN
நன்றி:DMK IT WING.

11
667 views