logo

கும்பகோணம் கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கும்பகோணம்:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சாக்கோட்டை க, அன்பழகன் MLA, தலைமையில் மாங்குடி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ,வி, செழியன் முன்னிலையில் கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

20
779 views