logo

தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்! என்கிற மாபெரும் தமிழ்க் கனவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையில்...

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உரையில், மாபெரும் தமிழ்க் கனவு! என்பது சமூகச் சமத்துவம், தமிழ் மரபு தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை,இலக்கிய வளமை, கலைப் பன்மை,பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை ஆகும்.
50க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள்,இரண்டு லட்சம் மாணவர்களுடன் ஆகஸ்ட் 6 முதல் மாபெரும் தமிழ் கனவின் 3ஆம் கட்டம் தொடங்குகிறது.அறிவை விரிவு செய்து அகண்டம் ஆக்குவோம்!தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!
நன்றி:DMK IT Wing.

11
93 views