தமிழக அரசு சார்பில் ஜெர்மன் மொழி கற்க ஏற்பாடு
தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த மக்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.