ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக அரசின் சார்பாக வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெறுகிறது.