திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள்
பூவிருந்தவல்லி, ஹரிஹரன் ரெசிடென்சியில்,
திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி , மேயர் உதயகுமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரபுகஜேந்திரன், ப.அப்துல் மாலிக், மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் சி.ஜெரால்டு, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அவடி மாநகர செயலாளர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.