கள்ளக்குறிச்சியில் கல்லூரி சந்தையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..
கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்திலி தொழில் முனைவோர் குழு இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் கள்ளக்குறிச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்...