கள்ளக்குறிச்சியில் வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதி அரசர் சாமிநாதன் செயலை கண்டித்தும், நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தகாத வார்த்தைகளால் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வழக்கறிஞர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்..