இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்...
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.நன்றி.#DMK4TN