வழிநெடுக மக்களின் கடல் அலையில், கேரளாவின் முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி...
இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராகத் திகழும் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்.! நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் நகரிலிருந்து தோழர் அச்சுதானந்தனின் உடலை சுமந்த ஊர்தி 24 மணி நேரம் கடந்த பிறகும் இங்கு வந்து சேர முடியவில்லை. தூரம் என்னவோ 150 கிலோமீட்டர்தான் ஆனால், கேரள மாநில மக்கள் அனைவருமே தெருவில் குவிந்துவிட்டார்கள் என்று சொல்லத்தக்க அளவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராக தோழர் வி.எஸ் திகழ்கிறார்.-
தோழர் பெ.சண்முகம்,மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) #VSAchuthanandan #VS .
என்றும் மக்கள் பணியில் தாமோதரன்.