களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர்
திருமேனிகளை பார்வையிடல் - இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம்
இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் திரு ராமராஜ் ஜீ அவர்கள் தலைமையிலும் தேனி நகர அமைப்பாளர் திரு கனகுபாண்டி ஜீ,
தேனி நகர செயலாளர்கள் திரு அய்யப்பன் ஜீ, திரு அழகு பாண்டி ஜீ ஆகியோர் முன்னிலையிலும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு
உறுப்பினர் திரு கண்ணன் ஜீ மற்றும்
சின்னமனூர் நகர துணை தலைவர் திரு முத்துகுமார் ஜீ ஆகியோரின்
கைவண்ணத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் திருமேனிகளை இன்று நேரில் பார்வையிட்டு
முழு ஆதரவை தெரிவித்தார்கள். இவர்களுடன் சின்னமனூர் நகர
இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள்
உடன் இருந்தனர்.