logo

நாடாளுமன்ற வளாகத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம்!...

பீகாரில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்த பணிகளை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்தில் திரு .ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி,திமுக கட்சியின் சார்பில் டி .ஆர்.பாலு மற்றும் பல கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி திமுக. ஐ டி .விங்.

11
243 views