logo

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை...

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எக்காரணத்தைக் கொண்டும் மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் .இதன் தொடர்ச்சியாக ,மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி அவர்கள்.
நன்றி திமுக .ஐடி விங்.

8
208 views