logo

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர்,தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு CPIM ன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் அஞ்சலி...

CPIM கட்சியின் முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர்,தோழர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு,CPIM ன் தமிழ்நாடு மாநில குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்,மூத்த தலைவர் டி. கே. ரங்கராஜன்,அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி,மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. கனகராஜ், எஸ். கண்ணன் மாநில குழு உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.என்றும் மக்கள் பணியில் தோழர் தாமோதரன்.

4
58 views