logo

கூட்டணி.. சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்...

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய், சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம். ஒத்த கருத்துடைய கட்சிகள் என்றால், நாதக, தவெகவுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர், ஆனால் இதுவரை தவெகவுடன் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

1
35 views