logo

அச்சுதானந்தன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி...

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடலுக்கு நேற்று இரவில் இருந்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த ஏதுவாக இன்று கேரளாவுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின், அவரின் சொந்த ஊரில் நாளை உடல் தகனம் செய்யப்படவுள்ளது. உடல்நிலை சரியில்லாததால் ஸ்டாலினுக்கு பதில் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிகிறது.

0
0 views