logo

CM ஸ்டாலின் உடல்நிலை குறித்து உதயநிதி தகவல்....

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

CM ஸ்டாலின் கடந்த 2-3 மாதங்களாக கட்சி மீட்டிங், ரோடு ஷோ ஆகியவற்றில் தொடர்ச்சியாக பங்கேற்றதால் உடலில் கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், 2 நாள்கள் ஸ்டாலின் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும், துர்கா ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவை நேரலையில் அவர் பார்த்ததாகவும் கூறினார்.

2
26 views