logo

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மின்சார வாரிய உடனடி பெயர் மாற்றம்

தமிழகத்தில் ஜூலை 15 அன்று தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சில நிமிடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயனாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது....

0
0 views