Delhi Govt.has announced year-long complete ban on manufacturing ,storage,selling and bursting of firecrackers in Delhi.
டெல்லியில் பட்டாசு உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு ஒரு வருட காலத்திற்கு முழுமையான தடையை டெல்லி அரசு அறிவித்துள்ளது