நிகிதா ஒரு மோசடி பேர்வழி? அஜித் மரண வழக்கில் திருப்பம்!
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது பல பண மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. 2010-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக 2011ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவத்தன்று தாயாரின் வீல் சேருக்காக *500 பணம் கேட்டதற்காக, அஜித்தை பழிவாங்க போலி புகார் கொடுத்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.