4 ஆண்டுகளில் 4 MLA-க்கள் மரணம்!
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
TN-ல் 2021 முதல் தற்போது வரை 4 MLA-க்கள் தங்களது பதவி காலத்திலேயே மறைந்துள்ளனர். 4.1.2023-ல் ஈரோடு கிழக்கு தொகுதி(INC) MLA-வாக இருந்த திருமகன் ஈவெரா(46) காலமானார். அந்த தொகுதி இடைத்தேர்தலில் வென்று MLA-வான அவரது தந்தை EVKS இளங்கோவன்(75) 14.12.2024-. 6.4.2024-விக்கிரவாண்டி(DMK) MLA-வாக இருந்த புகழேந்தி(71) மறைந்தார். நேற்று(21.6.2025) வால்பாறை(ADMK) MLA அமுல் கந்தசாமி(60) காலமானார்.