logo

என்னடா உங்க நியாம் நீங்க மட்டும் இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்பலாம் ஈரானுக்கு அனுப்பினால் தவறா ???? journalist Gopaal SJ

என்னடா உங்க நியாம் நீங்க மட்டும் இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்பலாம் ஈரானுக்கு அனுப்பினால் தவறா ????

ஈரானுக்கு ஆயுதம் அனுப்பிய சீனா-துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடியடி

ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் சீனா மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் - ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் கால்வைத்துள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்புப் படைக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கான இயந்திரங்களை வழங்கியதற்காக சீனா, ஹொங்ஹொங், துருக்கி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
#IsraelIranWar #itanisraelconflict

23
77 views