logo

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நூலகத்தில் ஆய்வு!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் (12.06.2025) அன்று நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல் பட்டு வரும் நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

-திருச்சி பிரசன்னா

41
4399 views