logo

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான முனையத்தில் நடைப்பெற்ற உலக இரத்த தான முகாம் !

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான முனையத்தில் நடைப்பெற்ற உலக இரத்த தான முகாமினை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (13.06.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவருடன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், உதவிஆட்சியர் பயிற்சி செல்வி. தீபி சனு, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

-திருச்சி பிரசன்னா

46
4901 views