logo

CPIM கட்சியின் விளக்க பேரவை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

CPIM கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரை மாநகரில் 02/3/4/5/& 06 /04/2025 அன்று வரை மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்றைய தினம் இந்த மாநாட்டிற்கான முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் நிர்வாகிகளின் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் K G .பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.என்றும் மக்கள் பணியில் தோழர் தாமோதரன் .

14
2438 views