சமூக தாகம் இன்றைய செய்திகள்
3/6/2025 செவ்வாய்க்கிழமை (வைகாசி 20) *இன்றையதலைப்புச் செய்திகள்!* 🗞️ முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளான இன்று செம்மொழி நாளாக கொண்டாட்டம் செம்மொழி நாள் விருதுகளை வழங்குகிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🗞️ சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிறப்பு வார்டு🗞️ சென்னை ஆலந்தூர் அருகே அரசு பள்ளியில் நிகழ்ச்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றிய அமைச்சர் தா மோ அன்பரசன் 🗞️ ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தல்🗞️ thuglife படத்தை கர்நாடகாவில் திரையிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் மனு 🗞️ அண்ணா பல்கலைகழக வழக்கில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையுமின்றி 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்-சென்னை நீதிமன்றம் தீர்ப்பு🗞️ தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை லேசான இடி மின்னல் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் 🗞️ இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி முதல் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்🗞️ சிக்கிம் ராணுவ முகாமில் நிலச்சரிவால் 3 ராணுவ வீரர்கள் பலி 6 பேர் மாயம் 🗞️ ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை