logo

5-ஆம்‌ தலைமுறை போர் விமானம்:::

ரஷ்யா SU-57E போர்விமானத்தை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.. இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம்.. அந்த போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை (TECHNOLOGY TRANSFER) பகிரவும் விருப்பம்.. இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமானால் இது பெரிய GAME CHANGER ஆகும்..

5
288 views