logo

சமூக தாகம் இன்றைய செய்திகள்

1/6/2025 ஞாயிறுக்கிழமை(வைகாசி 18)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3000 கடந்தது

🗞️ 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தை சேர்ந்த ஏபல் சுசாட்டா

🗞️ மதுரை ஊத்தங்குடியில் இன்று திமுக பொதுக்கூட்டம் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைப்பு

🗞️ மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை-இந்திய வானிலை ஆய்வு மையம்

🗞️ உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளோர் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகவசம் அணிவது நல்லது-சுகாதாரத்துறை அமைச்சர்

🗞️ இரண்டாவது நாளாக கட்சி நிர்வாகிகளை நீக்கியதோடு, ஆடிட்டருடன் ராமதாஸ் அவசர ஆலோசனை

🗞️ மதுரை முதல் மேயர் முத்து சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்

🗞️ கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

🗞️ ராமதாஸ் கட்சி பொறுப்பாளர்களை நீக்கினால் கவலைப்பட வேண்டாம் கட்சித் தலைவர் ஆகிய தனக்கே முழு அதிகாரம் உள்ளது-அன்புமணி

🗞️ தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடரும் கனமழை

🗞️ ஐபிஎல் 2-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் இன்று பஞ்சாப் - மும்பை அணிகள் பலப்பரீட்சை

17
851 views