logo

கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துவல் ஜமாஅத் — கோடைகால மதரஸா நிறைவிழா


கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துவல் ஜமாஅத் — கோடைகால மதரஸா நிறைவிழா

அல்லாஹ்வின் அருளால், கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துவல் ஜமாத் மதரஸாவில் 30/05/2025 அன்று கோடைகால மதரஸா நிறைவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதரஸாவில் கல்வி பயின்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி அவர்களின் விடாமுயற்சியை பாராட்டினோம். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஜமாத்தார்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

அனைவரது ஒத்துழைப்பாலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதன் மூலம் பிள்ளைகள் தங்களுடைய கல்வியில் சிறந்து விளங்க இறைவன் அருள்புரிவானாக.

அவர்களின் எதிர்காலம் இஸ்லாமிய மதச்சார்பில் ஒளிமிக்கதாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

— கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துவல் ஜமஅத்

136
7222 views
  
1 shares