சித்ரா பௌர்ணமி திரு விளக்கு பூஜை போந்தவாக்கம் கிராமம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் போந்தவாக்கம் கிராமம் ஶ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் சித்ரா பௌர்ணமி திரு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்