logo

யாளி வாஹனத்தில் காரியமாணிக்க பெருமாள்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கமலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவிலில் வார்ஷிக பிரம்மோத்ஸவ விழாவின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் யாளி வாஹனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க பெருமாளை வழிபட்டனர்.

47
4099 views