ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் வார்ஷிக பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
ஸ்ரீகமலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில் போந்தவாக்கம் கிராமம் ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்*வார்ஷிக பிரம்மோத்ஸவம் (10-05-2024 முதல் 19-05-2024).*நமது திருக்கோயிலில் *விசுவாவசு வருட வைகாசி பிரம்மோற்சவம்* வரும் மே மாதம் 10ம் தேதி மாலை அங்குரார்பணத்துடன் துவங்குகிறது. *தினமும் காலை 10 மணிக்கு திருஞ்சனம் நடைபெறும்.*11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றம். மாலை *யாளி வாகனத்தில் பெருமாள் வீதிப்புறப்பாடு*12ந்தேதி திங்கட்கிழமை மாலை*சேஷ வாகனத்தில் பெருமாள் வீதிப்புறப்பாடு*13ந்தேதி செவ்வாய் கிழமை மாலை*சந்திரப்ரபை வாகனத்தில் பெருமாள் வீதிப்புறப்பாடு*14ந்தேதி புதன் கிழமை மாலை*பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில்பெருமாள் வீதிப்புறப்பாடு*15ம் தேதி வியாழக்கிழமை மாலை *கருடசேவை*16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை *ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதிப்புறப்பாடு*17ம் தேதி சனிக்கிழமை காலை *திருத்தேர்**மாலை திருக்கல்யாண உற்சவம்*18ந்தேதி மாலை*குதிரை வாகனத்தில் வீதிப்புறப்பாடு*19ம் தேதி திங்கட்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது.