ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்"
"செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "இரு தரப்பும் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிறுத்துவது என்று உடன்பாடு எட்டப்பட்டது" என்றார். "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மோதலை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன" என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #India #Pakistan