logo

நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இனி சிகிச்சை இலவசம் !

இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபருக்கு விபத்துக்காக அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
அதுமட்டும் அன்றி விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப் பட்ட நபர் 1.5 லட்சம் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
இந்தத் திட்டம் தேசிய சுகாதார ஆணையம், காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
இந்த திட்டம் மக்களை சரியாக சென்றடைகின்றதா என்பதை கண்காணிக்க 17 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

-திருச்சி பிரசன்னா

53
3554 views