logo

கோயில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் வேதம் கற்க வந்த மாணவர்களில், கோயில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கோயில் குளத்தில் மூழ்கி ஹரிகரன், வீரராகவன், வெங்கட்ராமன் ஆகியோர் உயிரிழப்பு

51
4217 views