logo

நேற்றையதினம் CPIM ன் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் , தேவிபட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...

03/05/2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் , தேவி பட்டிணத்தில் CPIM ன் கட்சியின் சார்பில் உள்ளூர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் CPIM ன் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் தோழர் P. உச்சிமாகாளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . உள்ளூர் தோழர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்த தருணம் . இந்த ஆர்ப்பாட்டத்தில் CPIM ன் தோழர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர் . என்றும் மக்களின் பணியில் தாமோதரன் ...

25
1647 views